Hii Online

Terms and conditions

Cancelation & Refund Policy

  • Your order can be cancelled before the item is delivered to the person who addressed to attend the delivery. This will be considering the category and feature of the item and the time.

  • We May Sometimes Cancel the Order & Refund your Money Back To Your Account Depending On The Stock Availability at our vendors.

  • When the order is cancelled your money is returned to you without delay. If your orders are breach our terms the order will be cancelled and the money will be refunded. The refund will be credited in your accounts in 2-3 Business days.

  • All the money transaction would be accepted by the PAYPAL & Bank Account and the refunded money also credited in your account through PAYPAL or Bank Deposit.


When you make the order, your payment confirmation will be e-mailed or Via Viber or watsapp. After the delivery of the items you will be informed about the delivery by e-mail or Social links. If you have any problem just contact us through the viber or Telephone.

Your order has to be made one day before the date you wish us to make the delivery. you can get our service also in the public holidays and Saturday Sundays. If some items need 24 hours or more for preparation that details will be attached with products.



*Delivery Cost is depends on the delivery area.


  • உங்களால் தெரிவுசெய்யப்பட்ட பொருள் உரியவரிடத்தில் ஒப்படைப்பதற்கு முன்னர் எம்முடன் தொடர்புகொண்டு இரத்து செய்துகொள்ளமுடியும். இது பொருட்களின் வகை மற்றும் காலத்தை கருத்திற்கொண்டு உறுதிசெய்யப்படும் பட்சத்தில் உங்களது பணம் உடனடியாக மீளளிக்கப்படும்.

  • எமது விற்பனை முகவர்களிடம் பொருட்கள் கையிருப்பு இல்லாதபட்சத்தில் உங்களது ஓடர்கள் இரத்து செய்யப்பட்டு பணம் உடனடியாக மீளளிக்கப்படும்.

  • உங்களது ஓடர்கள் எமது விதிமுறைகளுக்கு அமையாத பட்சத்தில் உடனடியாக இரத்து செய்யப்பட்டு பணம் உடனடியாக மீளளிக்கப்படும். மீளளிக்கப்படும் பணத்தொகையானது 2-3 தினங்களில் உங்களது கணக்கில் சேர்க்கப்படும்.

  • உங்களது பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் PAYPAL மற்றும் வங்கி இன் ஊடாக ஏற்றுக்கொள்ளப்படும். மீளளிக்கப்படும் பணம், PAYPAL மற்றும் வங்கி இன் ஊடாக மீண்டும் உங்கள் கணக்கில் சேர்க்கப்படும்.



ஓடர் செய்யப்பட்டவுடன் உங்களது பணப்பரிமாற்றம் உறுதிசெய்யப்படும் விபரம் E-Mail இற்கு அல்லது உங்கள் வைபர்,வாட்ஸாப் க்கு அனுப்பிவைக்கப்படும். பொருள் உரியவரிடத்தில் ஒப்படைக்கப்பட்டவுடன், E-Mail அல்லது உங்கள் வைபர்,வாட்ஸாப் மூலமாக உங்களிற்கு தெரிவிக்கப்படும். மேலதிக விபரங்களிற்கு எம்முடன் தொலைபேசி அல்லது viber மூலம் எம்முடன் தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளமுடியும்.

எமது சேவைகள் விடுமுறை தினங்களிலும் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். உங்களது பரிசுப்பொருட்கள் ஒப்படைக்கவேண்டிய திகதியிலிருந்து குறைந்தது ஒரு தினம் முன்னராக ஓடர்செய்யப்படவேண்டும். குறிப்பிட்டசில வகைப்பொருட்கள் 24 மணிநேரத்திற்கு அல்லது அதற்கு மேலான காலப்பகுதி தேவைப்படின் பொருட்களின் விபரம் பொருட்களின் பகுதியில் சேர்க்கப்பட்டிருக்கும்.